x
து மூ ம்
logo

May 23 2025

பாடசாலை நூலகத்திற்கு கடந்தகால வினாப்பத்திரம் வழங்குவதற்கான அன்பளிப்பு

எங்கள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில், பாடசாலை நூலகங்களுக்கு கல்வி வளங்களை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாணவர்கள் தங்களது தேர்வு தயாரிப்பை வலுப்படுத்தும் கடந்தகால (Past Paper) வினாப்பத்திரங்கள் தொகுப்பை வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த முயற்சி மூலம், மாணவர்கள் பரீட்சை வடிவமைப்பு மற்றும் கேள்வி முறைமைகளை நன்கு அறிந்து, தன்னம்பிக்கையுடன் தேர்வுக்கு தயாராகும் வாய்ப்பு கிடைக்கும். இந்த உயர்ந்த நோக்கை நிறைவேற்ற, உங்களது மதிப்புமிக்க அன்பளிப்பு மிகவும் அவசியமாகிறது. உங்கள் சிறிய பங்களிப்பும் பல மாணவர்களின் கல்வி வெற்றிக்கு வழிகாட்டும்.

0.00% Raised
$0.00 donated of $8,000.00 goal
0 Donors
53 Days Left

Leave A Comment