எங்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு கல்வி ஆதரவு திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இந்த கருத்தரங்கில், பரீட்சை தயாரிப்பு வழிகாட்டுதல், பாடவாரி பயிற்சி, ஊக்க உரைகள், மற்றும் தேவையான கல்வி பொருட்கள் வழங்கப்படும். இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு, உங்களது மதிப்புமிக்க அன்பளிப்பு மிக அவசியமாகிறது.உங்கள் சிறிய பங்களிப்பும் பல மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றக்கூடியது.
Leave A Comment