எங்கள் சமூகத்தின் ஆரோக்கிய முன்னேற்றத்திற்காக தொடர்ச்சியாக இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக, மட்டக்களப்பின் அதிகஸ்ட பகுதியில் அடுத்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில், இலவச பரிசோதனைகள், மருந்துகள் வழங்கல், ஆரோக்கிய ஆலோசனைகள், மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன. இந்தச் சிறப்பான நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு, உங்களது மதிப்புமிக்க அன்பளிப்பு மிக அவசியமாகிறது.உங்கள் சிறிய பங்களிப்பும் பலரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Leave A Comment